கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

600

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தா, அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பார்.

சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.