கொரோனா பா திப்பால் பிரபல தயாரிப்பாளர் ம ர ணம்…! அ தி ர்ச்சியில் கோலிவுட்…!

411

சுவாமிநாதன்………

நம்ம ஊரில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொ ற் று பா திக் கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இப்போதான் கருணாஸ்க்கு வைரஸ் வந்து சி கிச் சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களுள் ஒருவரான சுவாமிநாதன் கொரோனா வைரஸ் தொற்று பா திக்க ப்பட்டு ம ரண ம டைந்துள்ளார். இவருடைய ம ர ணம் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். உதாரணத்திற்கு பகவதி படத்தில் வரும் ‘இது உங்கள் சொத்து’ என்னும் நகைச்சுவை காட்சியில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருப்பார்.

அதுமட்டுமில்லாமல் இவருடைய மகன் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகனாக அறிமுகமானார்.

அவர்தான் அஸ்வின், இவர் கும்கி படம் மூலம் பிரபலமானார். இந்த ஊரடங்கு நேரத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது என்பது கூடுதல் தகவல்.