எனக்கு 2000 ரூபாய் போதும், பணம் கேட்டு கெ ஞ்சிய சூப்பர் மாடல் – ஜோ மைக்கேல் வெளியிட்ட ஆ தாரம் !

123

ஜோ மைக்கேல்………..

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மலேசியா நாட்டை சேர்ந்த முகென் ராவ் வெற்றி பெற்றார்.

நிகழ்ச்சிக்குள் இருக்கும் போதே சேரன் மீது கு ற்றம் சா ட்டினார் நம்ம தமிழ் செல்வி சாரி மீரா மிதுன். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற் றம்சா ட்டினார். அந்த பப்ளிசிட்டி வாசம் பிடித்துப்போகவே விஜய், சூர்யா, பாரதிராஜா, ரஜினிகாந்த் என ஒருத்தர் விடாமல்,

அவர்களை மட்டம் தட்டி, ஏளனம் பேசி, அவர்களின் குடும்ப பெண்களை முதற்கொண்டு கே வலமாக அலசி, ட்விட்டரில் பதிவிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவதுதான் ஊரடங்கி நேரத்தில் பொழுதுபோக்காக கொண்டு இருக்கிறார்.

மேலும், தொடர்ச்சியாக யார் மீதாவது கு ற்றச்சா ட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து கொண்டிருக்கிறார். ஆனால் இவரே ஒருவரைக் கண்டு நடுங்கும் என்று ஆனால், அது ஜோ மைக்கல் என்ற ஒரு நபரால் மட்டும் தான். இவர் ஆரம்ப காலத்திலிருந்தே கிராமத்தில் சந்தித்து வருகிறார்,

அதுமட்டுமில்லாமல் மீரா மிதுன் ஏ மாற்ற த்தக்க செ யல்கள் எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் மீரா மிதுன் யாரோ ஒருவரிடம் பணம் கேட்டு டெக்ஸ்ட் செய்த ஸ்க்ரீன் ஷாட்டை ஜோ மைக்கேல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதிலும் அந்த நபரிடம் தன்னால் இப்போது வெளியில் வர முடியாது என்றும், தனக்கு ஒரு 2000 ரூபாய் அனுப்பு விடுமாறும் கெஞ் சியுள்ளார் சூ ப்பர் மாடல் மீரா மிதுன்.