நயன்தாரா……….

தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் ச ர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார்.

நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள். மற்ற பெண்களைப் போலவே க ல்யாணம் செ ய்து கொ ண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சி க்கி சி ன்னாபின் னமானது. ஆனாலும் எ திர்த்து போ ரா டும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற வி ஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார். பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.

இப்போது விஷயம் என்ன என்றால், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரபுதேவாவை திருமணம் செய்ய, நயன்தாரா எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் சினிமாவில் இருந்து 1 வருடம் பிரேக் எடுத்துவிட்டார். இதுகுறித்து நடிகை நயன்தாரா கூறியது என்னவென்றால், “நான் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ காத்திருந்தேன் அந்நேரத்தில் எந்த ஒரு படமோ அல்லது பாட்டை கூட நான் கேட்க வில்லை அதுவும் இல்லாமல், நான் தனிமையை மிகவும் விரும்புவேன்.

கூட்டம் என்றாலே எனக்கு சு த்தமாக பி டிக்காது. மேலும் பல முறை நான் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தேன், த வறாகவும் பேசப்பட்டேன் அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை, ஆகையால் என்னுடைய படம் தான் இனிமேல் பேச வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு லீட் ரோலில் உள்ள திரைப்படத்தில் மட்டுமே நான் நடித்து வந்தேன்” என்று கூறியுள்ளார் நயன்தாரா.


