“Oh இவங்க சான்ஸ் எ திர்ப்பார்க்குறாங்க போல…!” அஞ்சனாவின் Latest Photos…!

486

Vj அஞ்சனா……..

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் தான் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள்,

சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் க ழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இளைஞர்களை பி த்துப்பிடிக்க செய்யும் வகையில் க வர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.