எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த தமன்னா!!

599

தமன்னா..

தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபகாலமாக தமன்னா சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் கவர்ச்சி கூடுதலாக இருக்கிறது.

இந்நிலையில் தமன்னா கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.