பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது.. கவர்ச்சி போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!!

992

எஸ்தர் அனில்..

பாபநாசம் படம் அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள், அப்படத்தில் கமலின் மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்திருந்தனர்.

அந்த படத்தில் அவர் சிறு பிள்ளையாக நடித்தாலும், தற்போது எஸ்தருக்கு 22 வயது ஆகிவிட்டது.

அவர் கிளாமர் உடையில் கொடுத்த போஸ் தான் இணையத்தை அதிர வைத்து வருகிறது.