ஹீரோயின்களை ஓரம் கட்டி வகையில், Bold ஆக போஸ் கொடுத்த சீரியல் நடிகை தர்ஷா குப்தா…!

124

தர்ஷா குப்தா ……..

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோற்றமும் தான்.

தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

💗Nothing much can trouble you, as much as your own thoughts💗 💗Gudeve💗

A post shared by ❤Dharsha❤ (@dharshagupta) on

தற்போது கூட தனது உள்ளாடை அணிந்து ஹாட் Pose கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.