கல்யாணத்துக்கு பிறகும் இப்படி கவர்ச்சி காட்டுறீங்களே.. கியாரா அத்வானியின் புகைப்பத்தை பார்த்து திகைத்துப்போன ரசிகர்கள்!!

554

கியாரா அத்வானி..

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது.

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம்.

கல்யாணத்துக்கு பிறகும் கவர்ச்சி காட்டி தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார் கியாரா அத்வானி. சமீபத்தில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.