புகைப்படத்தை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கு போட்டியா இறங்கிய நடிகை கிரண் !

213

கிரண்…….

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் க வர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது கு ண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

அது தவிர தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.