தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

635

தமன்னா..

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. ஆனால் அயன் படத்தின் வெற்றிதான்இவரை கமர்ஷிய நாயகியாக்கியது.

இதனை அடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது கோலிவுட்டில் போதிய வாய்ப்புகள் இல்லாதா காரணத்தால் பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இப்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.