விஜய்யை மட்டம் தட்டியதற்கு, விவேக்கிடம் வாங்கி கட்டிக்கொண்ட மீராமிதுன்…! தரமான பதிலடி…!

85

விவேக்……..

ஏற்கனவே எக்கச்சக்க பஞ்சாயத்துக்குக்குள் சி க்கிய மீரா மிதுன், நேற்று விஜய் மரக்கன்று நட்டதை, “உங்கள் வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையாகாது. செடி ந டுதல் என்றால் என்ன என்று விவேக் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கி ண்டலடித்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மேலும் கோ பத்தில் ஆ ழ்த்தியது.

இதற்கு த க்க ப திலடி தரும் வகையில்,

“நீங்கள் ப திவிட்டது மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வுகளை பா திக்கும்.

 மகேஷ்பாபு மற்றும் விஜய் ரசிகர்களிடம் ப கிரங்க மன்னிப்பு கேளுங்கள்.

 தயவு செ ய்து இரண்டு பிரபலங்களை எப்போதும் ஒ ப்பிடாதீர்கள். இது ஒரு வேண்டுகோள்,” என தெரிவித்துள்ளார்.

யார் அட்வைஸையும் ஏற்காத மீரா மிதுன், விவேக் அட்வைஸை மட்டும் ஏற்பாரா ? உடனே, ”

இத்தனை பேர் அவரை பாராட்டும் போது என்னுடைய Criticism மட்டும் அவர்களை என்ன செய்யப்போகிறது?” என்று வ ழக்கம் போல் உ ளறினார் மீரா மிதுன்.