6 மாசம் இயக்குனர் கூட அட்ஜஸ்ட்மென்ட், அதுக்கு ஓகே சொல்லிட்டு… பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா ஷாக்கிங் தகவல்!!

16358

லாவண்யா….

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் லாவண்யா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய லாவண்யா, காஸ்டிங் இயக்குனர் ஒருவர் எனக்கு தொடர்பு கொண்டு, என்னுடன் காண்டெக்ட்டில் இருக்க சொன்னார்கள்.

மேலும் அவர் 6 மாதம் ஒன்றாக இருப்போம் அதுக்கு மேல் வேண்டாம்.அந்த மாதிரி என்கூட இருந்த நீ பெரிய லெவலுக்கு போய்டுவ. மீடியாவில் வேலை செய்த மூன்று பெண்கள் என்னுடன் அப்படி தான் இருந்தார்கள். இப்போ அவுங்க கிட்ட டு, கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்று அந்த நபர் கூறினார்.

காஸ்டிங் இயக்குனரின் அந்த பேச்சுக்கு நான் எதுவும் பதில் அளிக்கவில்லை. அமைதியாக இருந்துவிட்டேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்று லாவண்யா கூறியுள்ளார்.