உச்ச கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த லாஸ்லியா!!

1176

லாஸ்லியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

ஆல்பம் பாடல்களில் மட்டும் வாய்ப்பு கிடைத்து நடித்து வரும் லாஸ்லியா தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்து சட்டை பட்டனை கழட்டி டீ குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை வர்ணித்தும் தாக்கியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.