பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா….!!

72

நிக்கி கல்ராணி……..

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கையில் தற்போது பிரபலங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகின்றது.

மலையாள திரையுலகில் கடந்த 2014ம் ஆண்டு நடிகையாக தன்னுடைய பயணத்தை துவங்கிய நடிகை நிக்கி கல்ராணி, இதைத்தொடர்ந்து தற்போதும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நிக்கி கல்ராணி வலியுறுத்தியுள்ளார்.