முழங்கால் வரை க வர்ச்சி நிரம்பி வழியும் சூரரைப்போற்று ஹீரோயின் அபர்ணா பாலமுரளியின் புகைப்படம்!!

668

அபர்ணா…….

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் மட்டும் வெளியாகி தற்போது வரை மாஸ் பண்ணிக்கொண்டிருக்கிறது.

அபர்ணா பாலமுரளி, சூர்யா நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோயின் அபர்ணா முரளியின் க வர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வலம் வந்து கொண்டிருகின்றன.

சுதா கொங்கரா – சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் ரசிகர்களின் எ திர்பார்ப்பு எ கிறியுள்ளது .

சூரரைப் போற்று திரைப்படம் வரும் பொங்கலுக்கு Master படத்துக்கு போட்டியாக திரைக்கு வரும் என்று எ திர்பார்க்கப்படுகிறது.