எல்லைமீறும் நடிகை சமந்தா.. கவர்ச்சி புகைப்படத்தால் வாய்பிளக்கும் ரசிகர்கள்!!

845

சமந்தா..

அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமான சமந்தா டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வந்தார். தீவிர சிகிச்சை பெற்று பலவிதமான டிரீட்மெண்ட் பெற்று அதிலிருந்து மீண்டு வருகிறார்.

விவாகரத்துக்கு பின் கிளாமரில் எல்லைமீறி நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து வரும் சமந்தா தற்போது ஓப்பன் நெக் உள்ளாடையுன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் தன் வசப்படுத்தி வருகிறார்.