Bathroom-ல் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!!

2793

சமந்தா..

சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவிற்கு சென்று விட்டார். அதிலும் தற்போது கிளாமரில் வர வர உச்சம் தொட்டு வருகிறார்.

அதன் காரணமாகவே ஹிந்தி, தெலுங்கு ஏன் ஒரு பாடலுக்கு கூட நடனமாட ரெடியாகிவிட்டார்.

புஷ்பா படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் பல மாடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் சமந்தா இன்று ஒரு புகைப்படத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் காலையில் பாத்-டேபில் குளிக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட செம வைரல் ஆகி வருகிறது.