ஜூம் பண்ணவே வேணாம்.. உள்ள ஒண்ணுமே போடாமல் சல்லடை உடையில் வரலட்சுமி வெளியிட்ட போட்டோஸ்!!

1823

வரலட்சுமி..

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமார் மகளாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் உடல் எடையை அதிகரித்ததால் வில்லி ரோலில் நடிக்க ஆரம்பித்து அனைவரையும் ஈர்த்தார்.தற்போது உடல் எடையை குறைத்ததோடு கவர்ச்சி ரூட்டுக்கும் மாறியிருக்கிறார்.

தற்போது ஜல்லாடை போன்ற ஆடையில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரியும்படி டாப் ஆங்கிள் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.