இறுக்கமான உடையில் முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த தர்ஷா குப்தா!!

550

தர்ஷா குப்தா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தர்ஷா குப்தா பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகிவிடும். தற்போது அவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனாலும், நம்பிக்கையுடன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.

அதற்காக, வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.