சூர்யா கார்த்தி உறவினர், பிரபல தயாரிப்பாளருமான K.E ஞானவேல் ராஜாவுக்கு CORONA POSITIVE…!

367

ஞானவேல் ராஜா……

நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரின் உறவினரும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவுக்கு CORONA positive வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

நடிகர் சூர்யாவின் மேலாளராக இருந்து பின்னர் தயாரிப்பாளராக உயர்வு பெற்றவர் ஞானவேல் ராஜா.

சூர்யா, ஜோதிகா நடித்த ‘சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளரான இவர்,

சூர்யா,கார்த்தி, ஆர்யா, கெளதம் கார்த்திக், சிவகார்த்திகேயன் என பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களைத் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் ஞானவேல் ராஜாவுக்கு CORONA வந்துள்ளதாக பல வலைதளங்களில் செய்திகள் தீ யாக பரவி வருகிறது.