லோநெக் உடையில் சகலத்தையும் காட்டி ரசிகர்களை சூடாக்கிய மிருணாள் தாக்கூர்!!

628

மிருணாள் தாக்கூர்..

மகாராஷ்டிராவில் பிறந்து மும்பையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் மிருணாள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார்.

தொடர்ந்து சினிமாவிலும் நுழைந்தார். இவர் முதலில் நடித்தது மராத்தி திரைப்படங்களில்தான். தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. இவர் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.