மழையில நனைஞ்சி மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டிய தர்ஷா குப்தா.. சொக்கிப்போன நெட்டிசன்கள்!!

248

தர்ஷா குப்தா..

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்தும் தர்ஷா, தற்போது சேலையில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.