அதுல்யா ரவி…
கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.
இதையடுத்து இவர் ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கவில்லை.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....
தற்போது அதுல்யா ரவி ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள அதுல்யா ரவி, அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் டைட்டான மாடர்ன் உடை எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.