ரம்யா பாண்டியன்..
ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் சரியான வரவேற்பு கிடைக்காததாலும் உடல் எடையை ஏற்றியதாலும் வாய்ப்பினை இழந்து வந்தார்.
பட வாய்ப்பு கிடைக்க கடினமாக உடற்பயிற்சி சென்று ஒல்லியான ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்ததன் பலனாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளாராகவும் கலமிறங்கினார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.
தற்போது இரும்பங்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் கிளாமர் புகைப்படங்களை பகிர்வதை தவிர்த்து அடக்கடவுடக்கமான ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது க்யூட் ஆடையில் ரசிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.