29 வயதில் Bath Tub – இல் படு சூடான போட கொடுத்துள்ள நந்தினி ராய் – சொக்கி போன நெட்டிசன்கள் !

674

நந்தினி ராய்……

29 வயது ஆன க வர்ச்சி சூறாவளி தான் நடிகை நந்தினி ராய். இவர் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் க வர்ச்சி சூறாவளியாய் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இவ்வாறு க வர்ச்சியில் அடாவடி காட்டி ரசிகர்களை தொடர்ந்து சூடேற்றி வரும் நந்தினி ராய் தற்போது பாத் டப்பில் தன்னுடைய Hot Structure தெரியும் அளவுக்கு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“சில்லி பெல்லோஸ்” என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியான தெலுகு படத்தின் மூலம் நந்தினி ராயின் புகழ் மேலும் ஓங்கிய நிலையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படம்தான் நம்ம ஊரின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் ரீமேக்.

இவர் தற்போது பாத் டப்பில் படுத்தபடி, நீச்சல் குலத்தின் அருகில் தொடை தெரிய அமர்ந்தபடியும் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார்.