உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை கேத்ரின் திரேசாவின் ஹாட் போட்டோஸ்!!

714

கேத்ரின் திரேசா..

தென்னிந்திய சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களான சங்கர் ஐபிஎஸ், தி திரில்லர், விஷ்னு, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கேத்ரின் திரேசா.

கார்த்திக்கின் மெட்ராஸ் படம் மிகப்பெரிய இடத்தினை பிடித்து நடிகைக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இதையடுத்து இள நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் அருவம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை என்று தெலுங்கு சினிமா பக்கம் சென்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அடக்கவுடக்கமாக நடித்த கேத்ரின் திரேசா,

கவர்ச்சி ரூட்டுக்கு மாறி படுமோசமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.