வித்தியாசமான கவர்ச்சி உடையில் இளசுகளை கவரும் கீர்த்தி சுரேஷ் செம ஸ்டில்ஸ்!!

596

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இதையடுத்து இவர் கண்ணிவெடி என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்கவுள்ளார்.

மேலும் கீர்த்தி சுரேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.