“அந்த இடுப்பு, அதுல இருக்குற செயினு, செம்ம ஸ்ட்ரக்சர்” – இளசுகளை கதற விட்ட சாக்ஷி அகர்வால் !!

91

சாக்ஷி அகர்வால்……..

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.

தற்போது ஊரடங்கு நேரத்தில் இடுப்பு, இடுப்பு chain எனப் பல எக்குத்தப்பான புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குறி வைத்து இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இதை பார்த்த இளைஞர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் செய்கிறார்கள்.