இந்துஜாவின் Independance Day Special Latest Photos !

692

இந்துஜா….

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா க வர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் க வர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இன்று சுதந்திர நாளை முன்னிட்டு தன்னுடைய இடுப்பு அழகை காட்டி சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், கன்னா பின்னா என்று வர்ணித்து வருகிறார்கள்.