சமந்தா……..
பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.நீதானே என் பொன் வசந்தம்,
நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
தற்போது இவரின் கிளு கிளு புகைப்படங்கள் தான் வைரல். இவர் ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் க வர்ச்சியான உடையில் நடித்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.