உங்க பொண்ணா விட நீங்க செமயா இருக்கீங்க ! டாப் ஆங்கிளில் போஸ் ! சுரேகா வாணியின் Selfie…!

709

சுரேகா வாணி………

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில்,முண்டா பனியன் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு பளீச்செனதெரிவது போன்று போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள்
“பொண்ண விட நீங்க செம்மையா இருக்கீங்க” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எ திர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.