படுமோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த கயல் ஆனந்தி ஹாட் போட்டோஸ்!!

632

கயல் ஆனந்தி..

கயல் ஆனந்தி, பொறியாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆனால் இன்று வரை பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் என்றுதான் சொல்லபடுகிறது. இவர் தமிழ் படங்களில் அறிமுகம் ஆவதற்கு முன், பல தெலுகு படங்களில் நடித்துள்ளார்.

‘கயல்’ படத்திற்குப் பின் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில் சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விமலுடன் மன்னார் வகையறா, பண்டிகை, ரூபா, குண்டு உள்பட சில படங்களில் நடித்தார்.

இப்போது சினிமா வாய்ப்புக்காக கருப்பு நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.