கட்டழகை விதவிதமாக காட்டி போஸ் கொடுத்து மிர்னா மேனன் வெளியிட்ட புகைப்படங்கள்!!

160

மிர்னா மேனன்…

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் மிர்னா. தமிழில் பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேரளத்தில் தொழிலதிபருக்கு மகளாக பிறந்த அவர் மாடலிங் துறையில் முதலில் நுழைந்தார். ஆதித்தி மேனன் என்கிற பெயரை தற்போது மிர்னா என மாற்றிக்கொண்டார்.

மலையாளத்தில் பிக் பிரதர் என்கிற படம் மூலம் பிரபலமானார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  அபி சரவணன் என்கிற நடிகரோடு நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக அபி சரவணனே கூறினார்.

மேலும், தவறான சிலரின் வழிகாட்டுதலால் அவர் தன்னை பிரிந்துவிட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  ஆனால், அதை மிர்னா மறுத்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.