“Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவான்” – இளசுகளை புலம்ப விட்ட நிவேதா பெத்துராஜ் !

860

நிவேதா பெத்துராஜ்…

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

தமிழை தாண்டி இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சொக்க வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச சிலை, யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் இரத்தம் கக்கி சாவான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Make Up and Styling : @suresh.menon Hair : @rachelstylesmith Photography : @foreshorestudio28

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on