நடிகை சுனைனா..
‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார்.
படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.
Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை.
சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மாசிலாமணி என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.
தற்போது, முந்தானையை சரிய விட்டு படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கலங்கடித்துள்ளார் அம்மணி.
View this post on Instagram
📸 @thestoryteller_india Outfit by @thelabelritika Styled by @mehndi_jashnani MUA & hair @vedya.hmua