மொத்த அழகையும் கும்முனு காட்டிய மாளவிகா.. திகைத்துப்போன ரசிகர்கள்!!

217

மாளவிகா மோகனன்..

நல்ல அழகு, வசீகர தோற்றம் என பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், அவ்வப்போது மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். தற்போது, பா ரஞ்சித், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் மாளவிகா வித்யாசமான ரோலில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டபோது நடனமாடினார்.

இப்போது ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் உடல் உறுப்புகள் அசிங்கமாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.