யாஷிகா..
டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என்பது பெரிய ஆசை. அதோடு சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்துவிட கோலிவுட்டை குறி வைத்தார். ஒருபக்கம், நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களில் ஏடாகூடமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுக்க வரும் வேடம் கிடைதத்து. இந்த படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் காஜி ரசிகர்களிடம் யாஷிகாவை பிரபலப்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ஓவியாவை போல இவரால் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. தோழிகளுடன் செல்லும்போது காரை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கி 6 மாதங்கள் படுக்கையில் கிடந்து சிகிச்சை பெற்றார். அதன்பின் குணமடைந்து மெல்ல படங்களில் நடிக்க துவங்கினார்.
சினிமாவில் சின்ன வேடம், ஒரு பாடலுக்கு நடனம் என எது கிடைத்தாலும் செய்து வருகிறார். ஒருபக்கம், வழக்கம்போல் தூக்கலான கட்டழகை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு அவரின் ரசிகர்களை வெறியேத்தி வருகிறார். அந்த வகையில், டைட்டான ஜிகினா உடையில் அழகை கும்முன்னு காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.