ஐயோ முடியல.. சேலையை இறக்கி காட்டி ஒரு சைடு தெரிய போஸ் கொடுத்த பிரக்யா நாக்ரா!!

268

பிரக்யா நாக்ரா..

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். அவரின் அப்பா ராணுவ அதிகாரியாக இருந்ததால் வேலை காரணமாக அடிக்கடி சென்னை வருவாராம்.

அப்போதே சென்னை அவருக்கு பழகிப்போனது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். நிறைய விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்படவே அதில் முயற்சிகள் செய்தார். ஆனால், ஒன்றும் அமையவில்லை.சில குறும்படங்களில் நடித்தார்.

அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்தார். ரசிகர்களிடம் பிரபலமாகவும் சினிமாவில் வாய்ப்பை பெறவும் கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார். ஜீவா நடித்த வரலாறு முக்கியம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன்பின் N4 என்கிற படத்தில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

எப்படியாவது வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதாக இப்போதெல்லாம் கொஞ்சம் கவர்ச்சியாகவே போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். அந்த வகையில், கட்டழகை தூக்கலாக காட்டும் புடவை மற்றும் ஜாக்கெட் அணிந்து பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.