கட்டழகை கும்முனு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய சிருஷ்டி டாங்கே!!

386

சிருஷ்டி டாங்கே..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அவரை ஏமாற்றும் காதலியாக கலக்கி இருந்தார். அதேபோல், மேகா படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் தர்மதுரை படத்திலும் நடித்திருந்தார். அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், கொல குத்து, சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்ரா ஆகிய படங்களில் நடித்தார்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2-விலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ஓடவில்லை. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

ஒருபக்கம், கொழுக் மொழுக் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சிவப்பு நிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். சிருஷ்டி டாங்கே. இந்த புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.