21 வயதில் இப்படியா.. கவர்ச்சியில் எல்லைமீறிய நடிகை சானியா அய்யப்பன்!!

745

சானியா ஐய்யப்பன்..

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி D 4, D 5 போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார் சானியா ஐய்யப்பன். இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து குயின், பிரீதம் 2, லூசிஃபர், சல்யூட் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

சமீபத்தில் வெளியான இறுகப்பற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சென்ஷேஷ்னலாக அமைந்த படம். இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மத்தியில் இப்படம் மிகப்பெரும் பேசுப்பொருள் ஆனது. இப்படத்தில் நடிகர் ஸ்ரீ-யின் மனைவியாக நடித்தவர் சானியா அய்யப்பன்.

இவர் சமீபத்தில் செம கவர்ச்சி உடையில் பொது விழாவிற்கு வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார். தற்போது எல்லைமீறிய ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.