மல்லு ஆண்டியா சும்மா கும்முனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தாவின் ஹாட் கிளிக்ஸ்!!

807

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில் இவர் நனைந்த புடவை அணிந்து ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.