ஒரே வீட்டில் நடிகையுடன் உல்லாசம்.. படவாய்ப்புக்காக கழட்டிவிட்ட வாரிசு நடிகர்!!

969

நடிகையுடன்..

பிரபல வாரிசு ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து விட்டு. இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். இவர் நடிப்பில் ஒரு சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் வாரிசு நடிகரான இவர் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்தார். ஒருவரும் ஒரே வீட்டில் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர்.

தற்போது அந்த நடிகைக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமால் இருப்பதால் இவரை திருமணம் செய்துவிட்டு செட்டில் ஆகிவிடலாம் என்று எண்ணத்தில் இருந்துள்ளார்.

ஆனால் இவர்களின் ரிலேஷன்ஷிப் விஷயம் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட தொடங்கி உள்ளது. இது போன்ற விஷயங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்ற பயத்தில் அந்த நடிகையை வாரிசு நடிகர் கழட்டிவிட்டுள்ளார். தற்போது அந்த நடிகைக்கு சினிமா வாழ்க்கையும் போச்சு, காதலும் போச்சு என்ற சோகத்தில் இருந்து வருகிறாராம்.