ப்பா முடியல… நீச்சல் குளத்தில் படுமோசமான கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்த மெளனி ராய்!!

704

மெளனி ராய்..

பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான தொடர் நாகினி. 2015ல் வெளியான நாகினி சீரியலில் சிவன்யா என்ற ரோலில் பாம்புவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மெளனி ராய்.

இதனை தொடர்ந்து நாகினி 2 மற்றும் 3 சீசன்களிலும் நடித்த மெளனி ராய், பாலிவுட் படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு உச்சக்கட்ட கவர்ச்சியை கட்டி அனைவரது கவனத்தை ஈர்த்து வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மெளனி கடந்த 2022ல் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து அதன்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சியில் ஆடையணிந்து போட்டோஷூட் எடுக்கும் மெளனி ராய்,

தற்போது முகம் சுளிக்க வைக்கும் ஆடையணிந்து பொது இடங்களில் உலா வந்துள்ளார். அவரை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.