கீர்த்தி சுரேஷ் மீது மோகம், தொடக்கூடாத இடத்தில் தொடுவது.. 60 வயது நடிகர் மற்றது நடிகை குற்றச்சாற்று!!

98170

கீர்த்தி சுரேஷ்…

ஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவின் போது பேசிய சிரஞ்சீவி, “இந்தப் படத்தில் மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் எனக்கு தங்கச்சி. அடுத்தப் படத்தில் அவர் எனக்கு ஹீரோயினாக நடிப்பார். இவருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது என சிரஞ்சீவி கூறியிருந்தார்.” என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய ஸ்ரீரெட்டி, சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷை காதலிக்கிறார். தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகை மீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார்? இப்படியா பேசுவது?. கீர்த்தி சுரேஷ் இறுக்கமாக கட்டி அணைப்பது தொடக்கூடாத இடத்தில் தொடுவது போன்ற வேலைகளை சிரஞ்சீவி செய்திருக்கிறார் என்று ஸ்ரீ ரெட்டி பேசியுள்ளார். கீர்த்தி சுரேஷ் இறுக்கமாக கட்டி அணைப்பது தொடக்கூடாத இடத்தில் தொடுவது போன்ற வேலைகளை சிரஞ்சீவி செய்திருக்கிறார்.