ஷகிலா..
மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார்.
பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஒரு தனி பெயரை எடுத்தார்.
தற்போது தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணம் உட்பல சிலவற்றால் வெளியேறியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அளித்த பேட்டியொன்றில், ஆண் நண்பருடன் நெருக்கமாக பழகி அவரால் கர்ப்பமானதாகவும் சிறுவயது என்பதால் எனக்கே அது தெரியாது.
பின்னர் திருமணமே வேண்டாம் என முடிவெடுத்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பெரிய ஆதரவை சம்பாதித்தார்.
அதுவரையிலும் மக்கள் ஷகிலாவை பார்த்த கண்ணோட்டங்கள் போய் ஷகிலா மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டார்.
பின்னர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்காற்றி வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இவர் கொப்ரமெட்ட எனும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அக்கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாம்.
அப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அது காமெடி படம் என்பதால் தன்னை பார்ப்பவர்கள் சிரித்தார்கள் என தெரிவித்துள்ளார்.
அதனால் தனக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் விருப்பம் எனவும் ஆனால் எந்த இயக்குனரும் தனக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.