14 வருட திருமண வாழ்க்கை… கணவரை விவாகரத்து செய்த சிவகார்த்திகேயன் பட நடிகை!!

6680

இஷா கோப்பிக்கர்…

பிரபல நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதுவும் லாக்டவுன் சமயத்தில் வாய்ப்புகளையும் தக்கவைக்க இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பார்கள்.

அந்தவகையில், நடிகர் விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சினிலே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை இஷா கோப்பிக்கர்.

2009ல் டிம்மி நராங்க் என்பவரை திருமணம் செய்த இஷா அதன் பின்பு பட வாய்ப்புகள் வராததால் சற்று திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இஷா கோபிக்கர்.

தற்போது விவாகரத்து தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்திருக்கிறார். 14 ஆண்டுகளுக்கு பின் கணவரை விவாகரத்து செய்து 2024 புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.