46 வயதாகும் ஸ்ரீதேவியின் வருங்கால மருமகள்..! மலைக்கா அரோராவின் Clicks !

75

மலைக்கா அரோரா…

’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாட்டு மறந்து போச்சுன்னு யாராலும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அந்த பாட்டு செவி வழியே சென்ற மனதுக்கு மிக நெருக்கமான துள்ளல் பாட்டு.

அந்த பாடலில் ஆடியவர்தான் மலைக்கா அரோரா. இவர் இந்தி நடிகர் சல்மான் கானின் அண்ணன் அர்பாஸ் கானை காதலித்து திருமணம் செ ய்து கொ ண்டார், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களுக்கு 16 வயதில் மகன் இருக்கிறான். கோர்ட் உத்தரவின்படி இவரின் மகன் தந்தையோடு வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனிமையில் இருந்த மலைக்கா, பிரபல நடிகர் அர்ஜுன் கபூரின் நட்பு கிடைத்தது, பின்னர் அது காதலாக மாறி காதலிக்கத் தொடங்கினர்.

இன்னும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அர்ஜுன் கபூர், அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன். ஸ்ரீதேவி இவரை மகனாகவே பார்த்தார்.

இதில் அ திர்ச்சியான விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது 46 ஆகிறது. அவரின் காதலர், அர்ஜுன் கபூருக்கு வயது 34 தான். அர்ஜுன் கபூர் தாயார் நடிகை ஸ்ரீதேவியின் வயதே 55 தான். ஆனால், அவருடைய மருமகளின் வயது 46 என்பது கேட்பதற்கே சற்று அ திர்ச்சியாக இருக்கிறது

சில மாதங்களுக்கு முன், பிரபல விழா ஒன்றுக்கு வந்த மலைக்கா அரோரா பாதி உடல் அழகையும் கா ட்டும் விதமாக வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை சி தறடித்தார்.