தொப்பலாக நனைந்த உடையில் கடற்கரையில் போஸ் – வைரலாகும் ஜெயம் ரவி பட நடிகையின் புகைப்படம் !

119

நித்தி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கின்றார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம்.

இந்த படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊ ரடங்கு காரணமாக பட வேலைகள் கிடப்பில் போ டப்பட்டுள்ளன.

அனேகமாக அல்லது ஜூலை முதல் வாரத்தில் நிதியை தமிழில் எ திர்பார்க்கலாம்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, இந்த முறை கடற்கரையில் தொப்பலாக நனைந்த க வர்ச்சி உடையில் ப டுத்துக்கொ ண்டிருக்கும் படு சூடான க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.