ரித்திகா சிங்..
மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.